• மார்ச் 2012
    தி செ பு விய வெ ஞா
    « பிப்   ஏப் »
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,094,238 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல். செல்லத்தம்பி அருமைநாயகம் அவர்கள்…

செல்லத்தம்பி அருமைநாயகம்

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி அருமைநாயகம் (22.03.2012) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லத்தம்பி – சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், சிவமணியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற செல்வநாயகம் மற்றும் செல்லமணி, காலஞ்சென்ற தட்சணாமூர்த்தி மற்றும் செல்வப்பாக்கியம் ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்றவர்களான வைகுந்தமலர், கோதண்டமலர் மற்றும் சிறிகாந்தமலர், கோபி கிருஷ்ணன்,ரமண கிருஷ்ணன், ராதா கிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், வேலாயுதம், இரத்தினம், குணா, கமலி, தர்னி ஆகியோரின் மாமனும்,

கண்ணன்,பிரியா, சாரங்கன், தனுயா, பவித்திரா, கிருத்திகா (சுவிஸ்), பிருந்திகா, திக்ஷா, கிருத்திகா, திபிக்ஷா, பரணி, டிஷா, தணா, ஜெனா,ரம்பி, டிலக்சி ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற தில்லைநாதன் மற்றும் சுந்தரலட்சுமி, சிவகுருநாதன், லீலாவதி, செல்வநாதன், செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவபாக்கியத்தின் பெறாமகனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கடந்த (24.03.2012) சனிக்கிழமை அவரது இல்லத்தில் மு.ப.11 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மண்டைதீவு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

8 ஆம் வட்டாரம், தகவல்:- குடும்பத்தினர்.

தெற்கு மண்டைதீவு.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: