• மார்ச் 2012
    தி செ பு விய வெ ஞா
    « பிப்   ஏப் »
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,089,963 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவு மகா வித்தியாலய மாணவ மாணவிகளின் தன்னம்பிக்கை!!!

மண்டைதீவு மகா வித்தியாலய மாணவ மாணவிகளின்   கடந்த வருடம் 2011 பங்குனி (மார்ச்) மாத முதல் இரண்டு வாரங்களில் விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும் புலம் பெயர்ந்து வாழும் மண்டைதீவு மக்களுக்கு காணொளி மூலமாக தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

(இரண்டாம் இணைப்பு 2012)  வேலணையில் 28.02.2012 அன்று  தீவக கோட்டமட்டங்களுக்கு இடையில் நடைபெற்ற  விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்ட மண்டைதீவு மகா வித்தியாலய மாணவிகள் மீண்டும்  கரப்பந்தாட்டப்போட்டிகளில் மிக திறமையாக விளையாடி 2012 ம் ஆண்டிலும் முதலாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துடுப்பந்தாட்ட போட்டிகள் 03.03.2012 அன்று நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: