• மார்ச் 2012
  தி செ பு விய வெ ஞா
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  262728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,251,497 hits
 • சகோதர இணையங்கள்

திரு பொன்னம்பலம் சிவமணி (சமாதான நீதவான்)

திரு பொன்னம்பலம் சிவமணி (சமாதான நீதவான்)
(உரிமையாளர் சுனிதா ஸ்ரோர்ஸ், வர்த்தகர் மாணிக்கம் பிறதேர்ஸ் மணி மாக்கட் – கொழும்பு)
இறப்பு : 26 மார்ச் 2012 Continue reading

மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலையத்தில் 26.03.2012. அன்று!!!

மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலையத்தில் 26.03.2012 அன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற வருடார்ந்த மகோற்சபம்(மகா உற்சபம்)

This slideshow requires JavaScript.

3வது மருத்துவக் கொடுப்பனவு!!!

மண்டைதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த திரு பாலசிங்கம் அவர்களின் பேரனும் தயாபரனின் மகன் தமிழன்பன் என்ற சிறுவனுக்காக மருத்துவச்செலவுக்காக மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினரால் தீவகன் இணையம் ஊடாக நிதி சேகரிக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. Continue reading

வீதியால் சென்றுகொண்டிருந்தவர் திடீர் மரணம் – வேலணையில் சம்பவம்

 

மண்டைதீவில் இருந்து வேலணை மத்திய கல்லூரி நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளார். Continue reading

மரண அறிவித்தல். செல்லத்தம்பி அருமைநாயகம் அவர்கள்…

செல்லத்தம்பி அருமைநாயகம்

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி அருமைநாயகம் (22.03.2012) வியாழக்கிழமை காலமானார். Continue reading

தொடரும் சுவிஸ் ஒன்றியத்தின் நற்பணிகள்!!!

மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினால் மண்டைதீவு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் முயற்சியாக கடந்த 2010 ம் ஆண்டில் எட்டு(8) தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டதோடு, 2011 ம் ஆண்டிலும் ( 1) ஒரு தையல் இயந்திரம் வழங்கி இருந்தமை நீங்கள் அறிந்ததே Continue reading

அம்பிகை அடியார்களுக்கு பரிபாலன சபையின் அறிவிப்பு!!!

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் – 2012.03.16

எதிர்வரும் 01.06.2012 (தமிழ் வைகாசி 12ம் நாள்) அம்பிகைக்கு குடமுழுக்கு நடாத்த திருவருள் கூடியுள்ளதை மிகவும் மன மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்வதோடு.
இவ்விழாவுக்கு தேவையான நிதி உத்தேச மதிப்பீடு இருபதுலட்சம் ரூபா (20,00,000) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. Continue reading

மண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் இன்றைய தோற்றம்!!!

அம்பிகை அடியவர்களுக்கு ஓர் அன்பு மடல்….

   
 
கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலக்கரையும் வயலும் வயல் சார்ந்த மருத நிலமும் கொண்ட வேப்பந்திடல் என்னும் சூழலில் வேண்டும் வரம் அருளும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் நீண்டவரலாற்றுச் சிறப்பும் இயற்கை எழில் சிறப்பும் பொருந்திய ஆலயமாகும். 

Continue reading

தலைச்சுற்றல், மயக்கம் நீங்க சீரகம் சாப்பிடுங்க

 

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை

கட்டுப்படுத்தலாம். Continue reading