• பிப்ரவரி 2012
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  272829  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,251,499 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் செல்வி தம்பு நடேஸ்வரி அவர்கள்

மண்டைதீவு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் மண்டைதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் வாழ்ந்து வந்த செல்வி தம்பு நடேஸ்வரி அவர்கள் நேற்று 28.02.2012 இறைவனடி சேர்ந்து விட்டார். அன்னார் தம்பு லட்சுமிகாந்தன் அவர்களின் அருமை அக்காவும் ஆவர். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (29.02.2012) நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றனர்.

மிகுதி விபரங்கள் பின்னர் அறிக்கப்படும்.

தகவல்: மண்டைதீவில் இருந்து நமது செய்தியாளர்.