• பிப்ரவரி 2012
    தி செ பு விய வெ ஞா
    « ஜன   மார்ச் »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    272829  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,090,180 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திருமதி இராசம்மா சுப்பிரமணியம்.

 மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் யோகபுரம் மேற்கு மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசம்மா சுப்பிரமணியம் நேற்று திங்கட்கிழமை (27.02.2012) காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற விஸ்வ நாதர் மாரிமுத்து தம்பதியரின் மருமகளும், சதாசிவதேவி, தையல்நாயகி, குணமணி (லண்டன்), தங்கமலர், நேசமலர், கிருஷ்ண லீலா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கலஞ்சென்ற முத்துராசா மற்றும் பாராஜசிங்கம், குமாரகுலசிங்கம் (லண்டன்), மகாராஜா, அமிர்தலிங்கம், இரத்தினசிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ் சென்றவர்களான இராமலிங்கம், தம்பிஐயா, சிவக்கொழுந்து, சின்னத்தங்கச்சி, தெய்வானை, தங்கம்மா, நாகம்மா, துரைசிங்கம் மற்றும் கனகம்மா, செல்லத்துரை (சாஸ்திரியார்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் மாலினி, பாஸ்கரன், அமுதா, மைதிலி, குமுதா, முகுந்தன், கவிதா, குகன் (அமரர்), ஜஸ்மிதா, சுகிர்தா, விகிர்தா, ரஜிதா, கார்த்திகா, சகிதா, அஜந்தன், பிருந்தா, கஜிந்தன், அனோஜன், அனோமிகா ஆகியோரின் அன்புப்பேர்த்தியுமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை (28.02.2012) அவரின் இல்லத்தில் மு.ப. 11 மணிக்கு நடை பெற்று பூதவுடல் மல்லாவி பாலியாறு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இல. 511, யோகபுரம், மல்லாவி.

தகவல்:- அமிர்தலிங்கம் (இராசா)  (மருமகன்)

Advertisements

4 பதில்கள்

  1. எங்கள் சீனியம்மா சுப்ரமணியம் ராசம்மா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

    கௌரி குடும்பம் லண்டன்

  2. துயர்பகிருகின்றோம்

    திருமதி இராசம்மா சுப்பிரமணியம் அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்

    அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது

    அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்

    மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்

  3. ♥♥எங்கள் அம்மம்மா (சுப்ரமணியம் ராசம்மா) அவர்கள் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
    எப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள். ♥♥
    பேரன் அனோஜன் மற்றும் பேர்த்தி அனாமிக்கா (Germany,)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: