• பிப்ரவரி 2012
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  272829  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,251,497 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய விளையாட்டுப்போட்டி!

யாழ்/மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய  2012 க்கான மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி கடந்த 15.02.2012 புதன்கிழமை அன்று நடைபெற்றது.
இதில் இரண்டு இல்லங்களாக போல் அணி (மஞ்சள் இல்லம் ) பீற்றர் அணி (பச்சை இல்லம் ) என கலந்து கொண்டனர். மஞ்சள் இல்லம் 192. புள்ளிகளைப் பெற்று முதலாவது   இடத்தை தட்டிக்கொண்டனர், பச்சை இல்லம் 180.  புள்ளிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.