• பிப்ரவரி 2012
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    272829  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,251,499 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவில் வரலாறு காணாத விளைச்சலும் சுவிஸ் அபிவிருத்தி ஒன்றியத்தின் திறனும்….

மண்டைதீவில் 21 வருடங்களுக்கு பின் வரலாறு காணாத நெல் விளைச்சலையும் அதனை இயந்திர கருவிகள் மூலம் அறுவடை செய்வதையும் முதன் முதலாக பார்வையிடும் மண்டைதீவு  புலம் பெயர்ந்த மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தரும் என்பது மறக்க முடியாத விடையம் ஒன்றாகும்.  நிலத்தில் நெற்செய்கையை மேற்கொண்ட மக்கள் புலத்தில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் சுவிஸ் அமைப்பினருக்கும் தங்களுடைய மனமார்ந்த நன்றியை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.

This slideshow requires JavaScript.

அடிப்படைத் தேவைகள் கூட நிறைவு செய்யப்படாமல் எவ்வாறு குடியேற முடியும்!- மண்டைதீவு பிரதேச மக்கள்

கடற்படையினரால் மிக நீண்டகாலம் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்து, தற்போது விடுவிக்கப்பட்டுள்ளபோதும், மின்சாரம், குடிதண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட நிறைவு முழுமையாக நிறைவுசெய்யப்படாத நிலை தொடர்ந்து கொண்டிருப்பதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Continue reading