• பிப்ரவரி 2012
    தி செ பு விய வெ ஞா
    « ஜன   மார்ச் »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    272829  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,090,041 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திரு ஐயாத்துரை வில்வரட்ணம் அவர்கள்

 
 
 
மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மண்கும்பான், கல்வியங்காடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வில்வரட்ணம் அவர்கள் 04-02-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரட்ணம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,செல்வராணி, வளர்மதி, மைதிலி, கயந்தினி, ஜசிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜரட்ணம், சிவகிரிநாயகி, காலஞ்சென்ற நவரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

வசந்தகோகிலம், காலஞ்சென்ற தட்சணாமூர்த்தி, காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, பராசக்தி, செல்வரட்ணம், மனோகரன், காலஞ்சென்ற மகேந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,

கணேஸ், சசிகுமார், ரவீந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனித்தா, அஜிதா, சரவணப்பிரியன், ஜாணுசன், சுவேனுகா, திவ்வியன், விதுயன், கபிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தயேந்திரன்(பிரான்ஸ்), வசந்தரூபன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ராஜ்குமார், இராஜகோகிலம்(பிரான்ஸ்), கெளரீஸ்வரி(ஜேர்மனி), ஷோபனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-02-2012 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணிமுதல் நண்பகல் 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று, செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தயா – பெறாமகன் – பிரான்ஸ்
Advertisements

2 பதில்கள்

  1. துயர்பகிருகின்றோம்

    திரு ஐயாத்துரை வில்வரட்ணம் அவர்கள்அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்

    அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது

    அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்

    மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்

  2. […]  திரு ஐயாத்துரை வில்வரட்ணம் அவர்கள் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: