• பிப்ரவரி 2012
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    272829  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,251,497 hits
  • சகோதர இணையங்கள்

04 .02. 2012. அன்று Quartier Zentrum im Tscharnergut Waldmannstr-17, 3027 Bern என்ற இடத்தில் பொதுக்கூட்டம்

மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக மாற்றங்களும் நடைபெற உள்ளது என சுவிஸ் ஒன்றிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அன்பான சுவிஸ் வாழ் மண்டைதீவு உறவுகளே எதிர்வரும் 04 .02. 2012. அன்று Quartier Zentrum im Tscharnergut Waldmannstr-17, 3027 Bern என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடாத்த தீர்மானித்துள்ளோம்.சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்கள் அவர் தம் குடும்பத்தினர் அனைவரும் தவறாது இணைந்துகொள்ளுமாறு பணிவன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.