• ஜனவரி 2012
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,245,442 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொதுக்கூட்ட அறிவிப்பு.

மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக மாற்றங்களும் நடைபெற உள்ளது என சுவிஸ் ஒன்றிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அன்பான சுவிஸ் வாழ் மண்டைதீவு உறவுகளே எதிர்வரும் 04 .02. 2012. அன்று Cafe Tscharni Quartier Zentrum.Waldmannstr-17, 3027 Bern  என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடாத்த தீர்மானித்துள்ளோம், எனவே சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்கள் அவர் தம் குடும்பத்தினர் அனைவரும் தவறாது இணைந்துகொள்ளுமாறு பணிவன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றியுடன்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.