• ஜனவரி 2012
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,245,399 hits
 • சகோதர இணையங்கள்

03வது அகவையில் தொடர்கின்றது சுவிஸ் ஒன்றியத்தின் நற்பணிகள்!!!

Continue reading

சுவிஸ் ஒன்றிய தலைவருடன் நேர்காணல்!!!

சுவிஸ் கண்ணகி கல்வி நிலையத்தின் 14வது ஆண்டு விழா நிகழ்வுகள்!!!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த திரு கிஸ்ணபிள்ளை இராஜலிங்கம் தம்பதிகளினால்-வருடம் தோறும் நடத்தப்பட்டு வரும் கண்ணகி கல்வி நிலையத்தின் ஆண்டு விழா நிகழ்வுகள்-இவ்வருடமும் -12-11-2011 சனிக்கிழமை அன்று சுவிஸ் சூரிச்சில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.100க்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றிய கலைநிகழ்வுகளும்-நடைபெற்றதோடு-மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. Continue reading