• ஜனவரி 2012
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,251,497 hits
 • சகோதர இணையங்கள்

நாச்சிமார் கோவிலுக்கு அத்திபார பூசைகள் இன்று நடைபெற்றன

மண்டைதீவு வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மேற்க்கு வீதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோவிலுக்கு இன்று ( 27.01.2012) மதியம் 12.00.
மணிக்கு அத்திபார பூசைகள் நடைபெற்றன, இந்த ஆலயத்தை கட்டி தருவதாக திரு சோதிநாதன் தனபாலசிங்கம் குடும்பத்தினர் பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிட்டதக்கது.

This slideshow requires JavaScript.

Continue reading

மண்டைதீவு நெல்வயல்களின் இன்றைய தோற்றம். (26.01.2012.)

நீண்ட காலத்தின் பின்னர் இம்முறை நெல்செய்கை அதிக விளைச்சலை தந்திருப்பதாக அறிய முடிகின்றது.

Continue reading

இணையத்தளங்களுக்கான விதிமுறைகள் குறித்து சிறீலங்கா அறிவிப்பு

  

சிறீலங்கா அரசின் உத்தரவுக்கமைய பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து இலங்கையின் தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.இலங்கை தகவல் ஊடகத்துறை அமைச்சு 27 இணையத்தளங்களுக்கு மாத்திரமே செயற்படுவதற்கான அனுமதிப்பத்திரத்தை இதுவரையில் வழங்கியுள்ளது. செய்திகளை வெளியிடும் இந்த இணையத்தளங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவித்துள்ள தகவல் ஊடகத்துறை அமைச்சு இதற்கமைய இணையத்தளங்கள செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. Continue reading

அல்லைப்பிட்டியின் அழகை நான்கு நிமிடப்பாடலில் படம் பிடித்துள்ளார்கள் வளர்ந்து வரும் இளைஞர்கள்!


அல்லைப்பிட்டியின் அழகை நான்கு நிமிடப்பாடலில் படம் பிடித்துள்ளார்கள்,
 வளர்ந்து வரும் எம் அயல் கிராமத்து அடுத்த தலைமுறைகளின் அவாவாக வெளிவரும் தயாரிப்புகளில் இதுவும் ஒன்று. Continue reading

மண்டைதீவு இணையத்திற்கு 2011 க்கான பாராட்டுக்கள்!!!

The WordPress.com stats helper monkeys prepared a 2011 annual report for this blog.

Here’s an excerpt:

The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 130�000 times in 2011. If it were an exhibit at the Louvre Museum, it would take about 6 days for that many people to see it.

Click here to see the complete report.  தொடர்ந்து பார்க்க இதை கிளிக் செய்யவும்.

இராமநாதன் கனகநாதன் அவர்கள்

மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் கனகநாதன் அவர்கள் 20-01-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார், அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் இராமநாதன், வியாழாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா சபாபதிபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகனும், கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், தேவிகா(கனடா), கார்த்திகா(நோர்வே), காஞ்சனா(இலங்கை), கல்பனா(இந்தியா), காலஞ்சென்ற ஜனகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், Continue reading

முதலாவது இடத்தில் நீல இல்லம் (சேரன் அணி)

யாழ்/ மண்டைதீவு மகாவித்தியாலத்தில் 20.01.2012. நேற்று நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் நீல இல்லம் (சேரன் அணி) முதலாவது இடத்தினை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

மரண அறிவித்தல் திரு இராமநாதன் கனகநாதன் அவர்கள்…

மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்  2ம் வட்டார ஆலோசனை உறுப்பினர் சபா. ஜெயக்குமாரின் அன்பு அத்தான் திரு இராமநாதன் கனகநாதன் அவர்கள் இன்று (20. 01. 2012.) இறைவனடி சேர்ந்துவிட்டார்,
என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

யாழ் மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் நாளை மெய்வல்லுநர் போட்டி -2012!

Continue reading

மண்டைதீவு முத்துமாரி அம்மன் மற்றும் பிள்ளையார் கோவிலிலும் நடைபெற்ற பொங்கல்விழாக்கள்.

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் அபிஷேகமும் தைப்பொங்கல் விழாவும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
 
மண்டைதீவு பிள்ளையார் ஆலயத்திலும் தைப்பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

Continue reading