• திசெம்பர் 2011
  தி செ பு விய வெ ஞா
  « நவ்   ஜன »
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  262728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,132,719 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

மனோகரன் அருள்விழி அவர்கள் 28-12-2011 புதன்கிழமை அன்று காலமானார்.


மண்ணில் : 7 ஒக்ரோபர் 1974 – விண்ணில் : 28 டிசெம்பர் 2011

மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் அருள்விழி அவர்கள் 28-12-2011 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரெத்தினம், நேசமணி தம்பதிகளின் அன்பு மகளும், செல்வரத்தினம், தனலட்சுமி(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மனோகரன்(இளங்கோ) அவர்களின் அன்பு மனைவியும்,

லாவண்யா, அட்ஷயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வேல்விழி, மலர்விழி, பரதன், பரணிகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவநேய செல்வன் – வாசுகி(ஜேர்மனி), சாந்தினி – காலஞ்சென்ற சத்தியானந்தன்(ஜேர்மனி) மற்றும் சிறீரஞ்சன் – சுகுணா(லண்டன்), ரஞ்சன் – கேதீஸ்வரி(பிரான்ஸ்), கோகுலராஜா, சுதாகர், சிந்துஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பி.ப 2:00 மணிமுதல் பி.ப 3:00 மணிவரையில் Groupe Hospitalier Pitie – Salpetriers 50/52 BD vincent auriol Paris 75651 CEDEX 13 ல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். Train route – Metro ligne 6 station chevaleret et ligne 5 saint marcel.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோ(இளங்கோ) – பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751054486
பாலன் – இலங்கை
செல்லிடப்பேசி: +94779905269
பரதன் – இந்தியா
செல்லிடப்பேசி: +919840631766

ரஞ்சன்(மைத்துனர்) – பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33699301769 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: