• திசெம்பர் 2011
  தி செ பு விய வெ ஞா
  « நவ்   ஜன »
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  262728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,120,389 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

வெளிநாட்டில் இருந்தவரை இறந்ததாகக் கூறி காணி அபகரிப்பு! புலம்பெயர்ந்தவர்களே கவனம்!!

 
புலம்பெயர்ந்து தற்போது சுவிஸ்லாந்து நாட்டில் உயிருடன் இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவரின் சொத்தை அபகரிக்கும் நோக்குடன், அவர் துப்பாக்கிச் சூட்டில் 1991 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்து போலி மரண சான்றிதழ் பெற்றுள்ளார்.மேற்படி இந்த போலிச் செயற்பாட்டைச் செய்தவரைக் கைது செய்வதற்காகக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அவர் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று திங்கள் மாலை 6 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் விசேட சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார் யாழ் அரச அதிபர்.தன்னுடைய காணியை தான் இறந்துள்ளதாக தெரிவித்து தனது சகோதரியின் கணவன் போலி பத்திரங்கள் தயாரித்து தனது காணியை இலங்கை வங்கியில் ஈடுவத்து பணம் பெற்ற மோசடி நபரை கைது செய்யுமாறு காணிக்கு சொந்தக்காரர் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து தனக்கு தெரிவித்தாக அரச அதிபர் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக வெளிநாடுகளில் வாழ்பவர்களின் சொத்துக்களை அவர்களது உறவினர்கள் அபகரிக்க முயலும் சம்பவங்கள் அதிரித்துள்ளதாகவும், தாய்நாட்டில் உள்ள சொத்து விடையங்களில் புலம்பெயர் தமிழர்கள் விழிப்பாக இருக்குமாறும் தாம் கோட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: