• செப்ரெம்பர் 2011
  தி செ பு விய வெ ஞா
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  2627282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,269,977 hits
 • சகோதர இணையங்கள்

சுவீஸில் முதல் முதலாக மண்டைதீவு இளங்குரல் நாடக மன்றத்தால் வழங்கிய சிவ சிறிகுமாரனின் மறுமலர்ச்சி Part 2

மரண அறிவித்தல் கண்ணதாசன் கிருஸ்ணரூபன்


கண்ணதாசன் கிருஸ்ணரூபன் (வயது-22) இன்று மரணமானார்
அன்னார் கண்ணதாசன் மேனகாவின் அன்பு மகனும் வாசிகனின் அன்பு சகோதரனும் ஆவார்.
மிகுதி விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்.

சுவீஸில் முதல் முதலாக மண்டைதீவு இளங்குரல் நாடக மன்றத்தால் வழங்கிய சிவ சிறிகுமாரனின் மறுமலர்ச்சி

மலரும் நினைவுகள் 1991

நட்பு அதுதான் முதல் உலகம்!!!வலி சுமந்த நினைவுகள்!

மயக்கும் மாலை நேரத்தில்-யாழ் பண்ணைப் பாலத்தில் எடுக்கப்பட்ட நிழற்படக் காட்சிகளின் தொகுப்பு!

இயற்கை அழகு… இதனை வர்ணிப்பதற்கு வார்த்தைகளே இல்லை எனலாம். என்னதான் மனது இறுகிக் கிடந்தாலும், இயற்கை வனப்பைக் கண்டதும் மனது தானாகவே பரவசமாகிவிடும். Continue reading

திரும்பிப்பார்……..முடியும்!!!

செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்பிக்கொள்ள சில வழிமுறைகள்.

 

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது. Continue reading

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய புனருத்தாரனத்தை முன்னிட்டு நிதிவழங்கியோர் விவரமும் பரிபாலன சபையினரின் வேண்டுகோளும்!!!

Continue reading

திருமதி நவமணி சிரோன்மணி அவர்களின் மரண அறிவித்தல்.

 நவமணி சிரோன்மணி
பிறப்பு 10 .தை 1944 .         இறப்பு 13 .09 2011

 
யாழ் மாவட்டம் மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி சிரோன்மணி அவர்கள் 13 .09 .2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். Continue reading