• ஓகஸ்ட் 2011
  தி செ பு விய வெ ஞா
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,248,428 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவையும்-அல்லைப்பிட்டியையும் இணைக்கும் வீதியை புனரமைக்க நிதி ஒதுக்கீடு

 

வேலணை பிரதேசசபை செயலகத்தில் கடந்த ஞாயிறு அன்று தீவக அபிவிருத்தி தொடர்பான கூட்டம் வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளுநர் சந்திரசிறி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-பாராளுமன்ற உறுப்பினர்கள் -தீவக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் -ஆகியோர் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திலேயே மண்டைதீவு-அல்லைப்பிட்டியை இணைக்கும் வீதியை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் மேலும் மண்டைதீவிருந்து -அல்லைப்பிட்டி மண்கும்பான் ஊடாக புதிய பஸ் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மண்டைதீவையும்-அல்லைப்பிட்டியையும் இணைக்கும் பரவைக் கடலுக்கிடையிலான வீதியால் தற்போது சைக்கிலில் கூட பயணிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: