மண்டைதீவு விவசாய சம்மேளனம் ஊடாக மண்டைதீவு மக்களும் இணைந்து கழிவு நீர் வாய்க்கால் திருத்த வேலை இடம்பெறுகின்றது.
மண்டைதீவு வாழ் விவசாயிகள் அனைவரும் மண்டைதீவு விவசாய சம்மேளனத்தில் அங்கத்துவத்தைப் பெற்று பயனடையும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »