மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடா ரொறண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் மல்லிகாதேவி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான சிற்றம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும் மகாலிங்கத்தின் அன்பு மனைவியும் கஜனின் (கனடா )பாசமிகு தாயாரும், பாலசிங்கம் (திருநாமசுந்தரம் இலங்கை ) வடிவாம்பிகை (இலங்கை) ஜெயசிங்கம் (கனடா ) நேரு (கனடா )சந்திராதேவி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரகுபதி (இலங்கை) தயாரஞ்சினி (கனடா) ரஞ்சி (கனடா) ஆகியோரின் மைத்தினியும், லக்சன், சோஜனா, கம்சிகா, முகிலா, ஜேவிதன், ஆகியோரின் அருமை மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20.07.2011 புதன்கிழமை 4164 SHEPPARD AVENUE EAST இல் அமைந்துள்ள OGDEN FUNERAL HOMES இல் மாலை 5.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு 21.07. 2011 வியாழக்கிழமை காலை 08.00 முதல்10.00 வரை ஈமக்கிரியைகள் நடைபற்று 635 PARLIMENT ST இல் அமைந்துள்ள CHAPEL OF ST JAME மயானத்தில் தகனம் செய்யப்படும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
ஜெயசிங்கம்:-001416 287 9559, 001416 276 0083.
நேரு:-001416 430 0692, 001416 894 4284.
கஜன்(மகன்):-001647 832 3443.
பாலசிங்கம்:-0094 77966 1013.
ரகுபதி:-0094 77376 5857.
Filed under: Allgemeines |
துயர்பகிருகின்றோம்
மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த மகாலிங்கம் மல்லிகாதேவி அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
துயர்பகிர்வு
மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடா ரொறண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் மல்லிகாதேவி
அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைஅருள் வேண்டுகின்றோம் .
அ .ஸ்ரீ ரவி
குடும்பம் பிரான்ஸ்.
துயர்பகிர்வு
மண்டைதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி மகாலிங்கம் மல்லிகாதேவி அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம். அத்துடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நாகராசா லிங்கதாசன் குடும்பம்
யேர்மனி.
[…] Posted on February 17, 2013 by mandaitivu02 திருமதி மகாலிங்கம் மல்லிகாதேவி […]