மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் முன்னாள் தலைவர் திரு சிற்றம்பலம் ஜெயசிங்கம் அவர்களின் அன்பு சகோதரி மகாலிங்கம் மல்லிகாதேவி அவர்கள் இன்று கனடாவில் காலமானார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம் விபரம் பின்பு அறிய தரப்படும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்