மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் கோடைக்கால
ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10 .07 .2011 )நிகழ் வருடத்துக்கான நிகழ்வுகள் நடைபெற்றன எனவே இன் நிகழ்வில் கனடா வாழ் மண்டைதீவு மக்களும் அவர்தம் உறவுகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.