மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் கோடைக்கால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டிகளும் வருடா வருடம் நடத்தி வருவது நீங்கள் அறிந்ததேஅதன் அடிப்படையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (10 .07 .2011 )நிகழ் வருடத்துக்கான நிகழ்வுகள் நடைபெறவுள்ளது எனவே இன் நிகழ்வில் கனடா வாழ் மண்டைதீவு மக்கள் அனைவரும் அவர்தம் உறவுகளுடன் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றர்கள்.
மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினோர். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »