• ஜூலை 2011
    தி செ பு விய வெ ஞா
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,772 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவு முகப்புவயல் கந்தனின் ரத உற்சவம்.

மண்டைதீவு முகப்புவயல் ஸ்ரீ சிவசுப்ரமணிய ஆலயத்தின் ரத உற்சவம் இன்று நடைபெற்றது, கடந்த 20 வருடங்களின் பின்பு கொடியேற்றம் ஆரம்பமானது.இதைத்தொடர்ந்து இன்று 9 ம் திருவிழா ஆகிய இன்று பக்தர்கள் படை சூழ்ந்து வடம் புடிக்க முருகன் ரதத்தில் பவனி வந்தார். அந்த கண்கொள்ளாக் காட்சியை காண முருகன் அடியார்கள் பெரும் திரளாக கலந்துகொண்டது இங்கு குறிப்பிடக்தக்கது.

This slideshow requires JavaScript.