• ஜூன் 2011
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  27282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,228,359 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு தில்லேஸ்வர ஆலய துப்பரவுப்பணிகள்

 

மண்டைதீவில் தில்லேஸ்வரம் என்றழைக்கப்படும் சிவன் கோயில் இடப்பெயர்வின் பின்னர் நீண்டகாலமாக வழிபாடின்றி உள்ளது. Continue reading

Continue reading

நாமும் சிந்திப்போம்!

 

வாழ்க்கை ஒரு கனவு போன்றது,
உறக்கத்தில் வரும் கனவு,கண் விழித்ததும்
கலைந்து விடுகிறது, Continue reading

உடல்நலம் பற்றிய ஒரு பார்வை!

உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும். Continue reading

மண்டைதீவில் குடிநீர்த் திட்டம், நீர் வழங்கல்!!!

 

 

 

 

மண்டைதீவு மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பிற்குட்பட்ட குடிநீர்த் திட்டம் நீர் வழங்கல் மற்றும் வடிகால் திணைக்களத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Continue reading

கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருப்பணி வேலைகள் (படங்கள் இணைப்பு)

மண்டைதீவு பூம்புகார் கோட்டம் அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருப்பணி வேலைகள் இடம் பெற்று வருகின்றன. Continue reading

மண்டைதீவு திடுதிருக்கை ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிசேகம் அறிவித்தல்

மண்டைதீவு திருவருள் திடுதிருக்கை ஞானவைரவர் ஆலயத்தின்  மகா கும்பாபிசேகம் நாளை வெள்ளிக்கிழமை    10.06.2011      ஆம் திகதி முதல்12.06.2011  ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Continue reading

சுவிஸ் ஒன்றியத்தினால் தொடரும் கொடுப்பனவு நிகழ்வுகள்!

மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம்-சுவிஸ் அமைப்பினரின் மூன்றாம் கட்ட வாழ்வாதாரக் கொடுப்பனவு அன்னையர் தினமாகிய 08.05.2011 அன்று மண்டைதீவு முழுவதுமாக 42 குடும்பங்களைத் தெரிவு செய்து ,மண்டைதீவு மக்கள் ஒன்றியத்தினூடாக இக் கொடுப்பனவு வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. Continue reading

மண்டைதீவு காத்திகேய வித்தியாலயம்!!!