மண்டைதீவு பூம்புகாரில் வீற்றிருக்கும் அருள்மிகு கண்ணகியின் புனருத்தாரனத்தை முன்னிட்டு பரிபாலன சபையினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க புனருத்தாரன நிதி சேகரிப்பு சிறிதளவு ஆரம்பிக்கப்பட்டு நடந்துகொண்டு இருக்கும் வேலைகள் தடைப்படாது நடைபெற்றுக் கொள்ளும் வண்ணம் சேகரித்த நிதி அனுப்பப்பட்டுள்ளது நீங்கள் அறிந்த விடயமே.
மேற்கொண்டு அனைத்து வேலைகளையும் ,அம்பாளின் ஊர்வலத்தையும், பொங்கலையும் செய்து முடிப்பதற்கு உங்களால் இயன்ற பங்களிப்பை நல்கும்வண்ணம் அன்புடன் வேண்டுகின்றனர்.
கண்ணகை அம்மன் பரிபாலனசபையினர்.
வங்கி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது
வங்கி-பெயர் — (NSB) நைசினல் சேமிப்பு வங்கி ( national savings bank)
வங்கி – இலக்கம் :- 100060282600.
வங்கி விலாசம் :- Hospital Road Jaffna.
மண்டைதீவு கண்ணகை அம்மன் பரிபாலனசபை
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்