மண்டைதீவு மணியர் பற்று நாகபூசணி அம்மன் ஆலய புரனமைப்புபணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது மண்டைதீவில் உள்ள அணைத்து ஆலயங்களும் புரனமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதையிட்டு மண்டைதீவு மக்கள் மகிழ்ச்சி அடைந்து காணப்படுவது இங்கு குறிப்பிடக்தக்கது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்