• ஜூன் 2011
    தி செ பு விய வெ ஞா
    « மே   ஜூலை »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,170,812 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

மண்டைதீவு திடு திருக்கை ஞான வைரவர் ஆலய மஹா சங்காபிசேகம்

மண்டைதீவு திடு திருக்கை ஞான வைரவர் ஆலயம்   புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் 12 .06 .2011 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று  நடந்தேறியது யாவரும் அறிந்ததே.இந் நிலையில் மேற்படி ஆலயத்தின் சங்காபிசேகம் 11  வது நாளாகிய நேற்று 23.06.2011  வியாழக் கிழமை காலை11.00  மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி 108 சங்குகள் வைத்து பூசைகளும் பால் அபிசேகமும் அன்னதானமும் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது ஆலயத்தின்  சங்காபிசேகத்தில் பெரும்திரளாக  மக்களும் கலந்து கொண்டு ஞான வைரவரின் அருளை பெற்றுச்சென்றனர்

Advertisements

ஒரு பதில்

  1. நின் முகம் கண்டதனால் என் மனம் ஏங்குதையா என்று நின் தரிசனம் காண்பேனோ.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: