• ஜூன் 2011
    தி செ பு விய வெ ஞா
    « மே   ஜூலை »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,167,410 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

மண்டைதீவில் குடிநீர்த் திட்டம், நீர் வழங்கல்!!!

 

 

 

 

மண்டைதீவு மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பிற்குட்பட்ட குடிநீர்த் திட்டம் நீர் வழங்கல் மற்றும் வடிகால் திணைக்களத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குழாய் நீர் விநியோகத்திற்கான குழாய்கள் புதைக்கும் பணியுடன் நீர்த்தாங்கிகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மண்டைதீவு கிராமம் முழுவதுமாக 10 நீர்த்தாங்கிகள் அமைக்கப்படவுள்ளதாக அறியப்படுகிறது.கவலைக்குரிய விடயம் ஆனாலும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் இப்போ மண்டைதீவில் வாழும் மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டைதீவை சுற்றி கடல்கள் இருப்பதும் கடந்தகால யுத்தத்தினால் அணைகள் உடைந்து கடல் நீர் உட்புகுந்ததும் நீங்கள் அறிந்ததே.
 
“தண்ணீர் எப்போ? வரும் “என்ற கேள்விகுறியுடன்  பரந்த  எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்களுக்கு இம்மாதம் 23ஆம் திகதி குடிநீர் கிடைக்கும் என்ற பதில் மண்டைதீவு மக்கள் மத்தியில்  மகிழ்ச்சி அளித்துள்ளது.  
இதேவேளை அல்லைப்பிட்டி ஊடாக மண்டைதீவை இணைக்கும்  பரவைக் கடல் ஊடான குழாய் அமைப்பதில் பணிகள் மீதமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்பணிகள் விரைவுபடுத்தப்படுமாயின் எமது கிராமத்தின் அபிவிருத்தியும் துரிதப்படுத்தப்படும் சூழ்நிலையும் அங்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

புகைப்படங்கள் senniyoor.com

 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: