மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம்-சுவிஸ் அமைப்பினரின் மூன்றாம் கட்ட வாழ்வாதாரக் கொடுப்பனவு அன்னையர் தினமாகிய 08.05.2011 அன்று மண்டைதீவு முழுவதுமாக 42 குடும்பங்களைத் தெரிவு செய்து ,மண்டைதீவு மக்கள் ஒன்றியத்தினூடாக இக் கொடுப்பனவு வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »