• ஜூன் 2011
    தி செ பு விய வெ ஞா
    « மே   ஜூலை »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,183,337 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

வழிப்பிள்ளையார் ஆலய சங்காபிசேக வரவு செலவு அறிக்கை

மண்டைதீவு நுழைவாயிலில் அமைந்திருக்கும் வழிப்பிள்ளையார் ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் 06 .04.2011 ஆம் திகதி புதன்கிழமை அன்று  நடந்தேறியது யாவரும் அறிந்ததே.இந் நிலையில் மேற்படி ஆலயத்தின் சங்காபிசேகம் 48 வது நாளாகிய 23.05.2011  திங்கட்கிழமை காலை10.00  மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி 108 சங்குகள் வைத்து பூசைகளும் பால் அபிசேகமும் அன்னதானமும் மிகவும் சிறப்பாக  நடைபெற்றதாக ஆலயத்தின் பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர். மேற்படி பிள்ளையாரின் சங்காபிசேகத்தில் பெரும்திரளாக  மக்களும் கலந்து கொண்டு பிள்ளையாரின் அருளை பெற்றுச்சென்றதாகவும், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் புலம்பெயர்ந்து வாழும் மண்டைதீவு மக்கள் அதிகமாக வருகை தந்திருந்ததாகவும் வவனியாவில் இருந்தும் சில பிள்ளையார் பக்தர்கள் வருகை தந்திருந்தாகவும் தெரிவித்தனர். அத்தோடு சங்காபிசேக விழாவுக்கான வரவு செலவு அறிக்கைகளையும் ஆலய பரிபாலனசபைத் தலைவர் அவர்களும் செயலாளர் அவர்களும் கையொப்பம் இட்டு  மண்டைதீவு இணையத்துக்கு அனுப்பியுள்ளார்கள்.  வழிப்பிள்ளையார் ஆலய புரனமைப்பு வேலைகள் ஆரம்பமானத்தில் இருந்து குடமுழுக்கு திருவிழா வரையான வரவு செலவு அறிக்கைகள் ஒரு சில நாட்களில் அறியத்தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

This slideshow requires JavaScript.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: