• ஜூன் 2011
    தி செ பு விய வெ ஞா
    « மே   ஜூலை »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,177,471 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

சாயாதேவி திருநாவுக்கரசு அவர்கள் இறைவனடி சோ்ந்தார்.

திருமதி சாயாதேவி திருநாவுக்கரசு
தோற்றம் : 1 ஓகஸ்ட் 1949 — மறைவு : 1 யூன் 2011
 
மண்டைதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெயபுரம் தும்பிரிவலையை வசிப்பிடமாகவும், வவுனியா பட்டைகாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சாயாதேவி திருநாவுக்கரசு அவர்கள் 01-06-2011 புதன்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா, செல்லமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருநாவுக்கரசு(அரசர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கஜன் அவர்களின் அன்புத் தாயாரும்,

கனகலெட்சுமி, சரோஜினிதேவி(மகேஷ்), நாகதேவி(பாக்கியம்), நடேசமூர்த்தி, காலஞ்சென்ற சகுந்தலா, சண்முகானந்தம்(ஆனந்தம்), தில்லைராஜா(சிறீ), காலஞ்சென்ற வசந்தகுமாரி, விஜயகுமாரி(கலா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், விவேகானந்தன், சிவநாதன்(லண்டன்), பீலிஷ்கிருஷ்ணாதேவி(பிரான்ஸ்), இரவிந்திரன், சரோஜினிதேவி, யோகேஸ்வரன், சந்திரலிங்கம்(பிரான்ஸ்), விஜயநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 02-06-2011 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பகல் 2:30 மணியளவில் பட்டைகாடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
Advertisements

ஒரு பதில்

  1. சாயாதேவி திருநாவுக்கரசு
    அவர்களின் மரண செய்தி அறிந்தோம் அவர்கில் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் குடும்பத்தாருடன் சேர்ந்து கடவுளை பிரார்த்திகிறோம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: