• ஜூன் 2011
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,226,061 hits
  • சகோதர இணையங்கள்

அம்பிகாவதி கந்தையா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

அம்பிகாவதி கந்தையா

அம்பிகாவதி கந்தையா(ஓய்வுபெற்ற ஆசிரியை யா/வேலணை சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி ம.ம.வி)

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி அம்பிகாவதி கந்தையா 31.05.2011 செவ்வாய்க்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா, செங்கமலம் தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான பத்மாவதி, பவளம்மா, பத்மகாந்தி, பாலசுப்பிரமணியம் மற்றும் திருஞானசம்பந்தமூர்த்தி (ஓய்வுபெற்ற சிரேஷ்ட வருமான வரி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், அருந்தவம் (இணைப்பு ஆசிரியை, வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம்.), புண்ணியவதி (ஆசிரியை, கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயம்), மதிவதனி (கல்வித் திணைக்களம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் சிறியதாயும், குமாரரத்தினம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்)இன் பெறாமகளும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.06.2011) புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

59/12, பொற்பதி வீதி,
கொக்குவில்

தகவல்:

குடும்பத்தினர்

ஒரு பதில்

  1. எமக்கு அறிவு

    புகட்டிய எமது ஆசிரியர் கந்தையா அம்பிகாவதி
    ஆசிரியர் இறந்த செய்தி அறிந்தோம்
    அவர்களின் உறவினர்களுக்கு எமது அனுதாபத்தை தெரிவிக்குறோம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: