• ஜூன் 2011
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,323 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவுப் பிரதேசத்தில் உள்ள இரு விளையாட்டுக் கழகங்களையும் இணைத்து!!!

மண்டைதீவுப் பிரதேசத்தில் உள்ள இரு விளையாட்டுக் கழகங்களையும் இணைத்து சமூக விளையாட்டு விழா ஒன்று யு.என்.டி.பி. நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்று நடைபெற்றுள்ளது.

Continue reading

மண்டைதீவு பூம்புகார் கண்ணகி அம்மன் ஆலய வேண்டுகோள் (2 ம் இணைப்பு )

மண்டைதீவு பூம்புகாரில் வீற்றிருக்கும் அருள்மிகு கண்ணகியின் புனருத்தாரனத்தை முன்னிட்டு பரிபாலன சபையினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க புனருத்தாரன நிதி சேகரிப்பு சிறிதளவு ஆரம்பிக்கப்பட்டு நடந்துகொண்டு இருக்கும் வேலைகள் தடைப்படாது நடைபெற்றுக் கொள்ளும் வண்ணம் சேகரித்த நிதி அனுப்பப்பட்டுள்ளது நீங்கள் அறிந்த விடயமே. Continue reading

மண்டைதீவு மணியர் பற்று நாகபூசணி அம்மன் ஆலய புரனமைப்பு

மண்டைதீவு மணியர் பற்று நாகபூசணி அம்மன் ஆலய புரனமைப்புபணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது மண்டைதீவில் உள்ள அணைத்து ஆலயங்களும் புரனமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதையிட்டு மண்டைதீவு மக்கள் மகிழ்ச்சி அடைந்து காணப்படுவது இங்கு குறிப்பிடக்தக்கது. Continue reading

மண்டைதீவுப் பிரதேசத்தில் சமூக விளையாட்டு விழா!

மண்டைதீவுப் பிரதேசத்தில் உள்ள இரு விளையாட்டுக் கழகங்களையும் இணைத்து சமூக விளையாட்டு விழா ஒன்று யு.என்.டி.பி. நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெறவுள்ளது.

இவ் விளையாட்டு விழா எதிர்வரும் 2011.06.28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு மண்டைதீவு முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள துறைமுக விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. Continue reading

தெய்வம் இருப்பது உண்மை என்று நம்பு!!!

 
மோகத்தில் எதையும் மறக்கலாம் ஆனால் முகர்ந்து வந்தபின் வேதனை சுவடு புரியும் என்பதே இதன் இதன் கருத்தான வேண்டுகோள். Continue reading

விரைவில் மண்டைதீவுக்கான குடிநீர்!!!

விரைவில் மண்டைதீவுக்கான குடிநீர்
அல்லைப்பிட்டி மண்டைதீவினை இணைக்கும் வீதியோர கடற்பரப்பில் குளாய் பொருத்தும் பணிகள் தீவிரம் Continue reading

மண்டைதீவு திடு திருக்கை ஞான வைரவர் ஆலய மஹா சங்காபிசேகம்

மண்டைதீவு திடு திருக்கை ஞான வைரவர் ஆலயம்   புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் 12 .06 .2011 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று  நடந்தேறியது யாவரும் அறிந்ததே.இந் நிலையில் மேற்படி ஆலயத்தின் சங்காபிசேகம் 11  வது நாளாகிய நேற்று Continue reading

மண்டைதீவு முகப்புவயல் ஸ்ரீ கந்தசாமி ஆலய கொடியேற்றம் நேற்று முன்தினம்!!!

மண்டைதீவு முகப்புவயல் ஸ்ரீ கந்தசாமி ஆலய கொடியேற்றம் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் நடைபெற்றது, சுமார் 20 வருட இடைவெளிக்குப்பின்னர் இவ் ஆலயத்திக்குகொடி ஏற்றத்திருவிழா நடைபெற்றுள்ளது. Continue reading

மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் கட்டுமானப் பணி!!!

 

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வடக்கின் வசந்தத் துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மகா வித்தியாலயத்தில்கட்டுமானப் பணி இடம்பெற்று வருகின்றது.

தீவக வலயக் கல்வித் திணைக்களத்தினால் இத்திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. Continue reading

டொங்குநோய் பரவுவதை தடுக்க பல அறிவுரைகள்