• மே 2011
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,207,829 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவிலிருந்து எதிர்காலத்தில் மக்கள் வெளியேறும் நிலை தோன்றலாம்-யாழ் பத்திரிகை வலம்புரி

யாழ்ப்பாணத்திற்கு மிக அண்மித்திருக்கின்ற மண்டைதீவின் நிலைமை மிகவும் கவலைக்குரியது. அதுபற்றி இவ்விடத்தில் பல தடவைகள் பிரஸ்தாபித்திருந்தும் பலன் ஏதும் இல்லை. மண்டைதீவுக்குள் கடல் நீர் வருவதை தடுக்கும் மிக நீண்ட அணைக்கட்டு உடைந்து போனதால் கடல்நீர் உள்நுழைய மண்டைதீவின் பயிர் செய்நிலங்களும் கிணற்று நீரும் உவராகுவது பற்றி இவ்விடத்தில் குறிப்பிட்டிருந்தோம் Continue reading

மாதாந்தக் கொடுப்பனவு வழங்கிய கனடா ஒன்றியத்திற்கு நன்றி தெரிவிப்பு

மண்டைதீவு மதிஒளி முன்பள்ளி ஆசிரியைக்கு அரசாங்கத்தினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் உட்பட இரு ஆசிரியைகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவை மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா இதுவரை காலமும் வழங்கி வந்தது. இது இவ்வாறிருக்க இரண்டு ஆசிரியைகளில் ஒருவருக அரசாங்கம் நிரந்தர நியமனம் வழங்கி மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கவுள்ளது. Continue reading

மண்டைதீவில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மூவர் காயம்!

மண்டைதீவு  பிரதான வீதியும் மண்டைதீவு முத்துமாரி அம்மன் வீதியும் சந்திக்கும் சந்தியில்  இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது

Continue reading

நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் அன்பனின் வேண்டுகோளுக்கு இணங்கி!!!

மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலய சங்காபிசேகம்

மண்டைதீவு நுழைவாயிலில் அமைந்திருக்கும் வழிப்பிள்ளையார் ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் 06 .04.2011 ஆம் திகதி புதன்கிழமை அன்று  நடந்தேறியது யாவரும் அறிந்ததே

இந் நிலையில் மேற்படி ஆலயத்தின் பரிபாலன சபையினர்  சங்காபிசேகம் 48 வது நாளாகிய நாளை 23.05.2011  திங்கட்கிழமை  காலை 9.00  மணிக்கு  நடாத்த முடிவுசெய்துள்ளனர் என மண்டைதீவு மக்களுக்கு ஆலயத்தின் பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர். மேற்படி பிள்ளையாரின் சங்காபிசேகத்தில் அணைத்து மக்களும் கலந்து கொண்டு பிள்ளையாரின் அருளை பெற்றேகும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றனர்.
ஆலயத்தின் பரிபாலன சபையினர்.

மண்டைதீவில் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குடிதண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை

மண்டைதீவுப்பிரதேசத்தில் குடிதண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. வேலனை பிரதேசசபையால் பவுஸர் ஊடாகத்தினமும் ஒருதடவை மட்டுமே நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. Continue reading

Continue reading