• மே 2011
    தி செ பு விய வெ ஞா
    « ஏப்   ஜூன் »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,177,475 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

18 ஆவது சிராத்ததினம்

கந்தையா சிவப்பிரகாசம் ஆசிரியர்.(31.05.2011)

இன்றும் எம்முடன் இருப்பதுபோல் இருக்க ஈர்ஒன்பது ஆண்டுகள் எமைப்பிரிந்ததை உணர்த்தும் சிராத்ததினம் வந்து இவ்வுலகில் நீங்கள் இல்லாததை உணர்த்துவதால் ஆழாத்துயரத்தில் மீளாதபோதும் அப்பா உங்கள் தெய்வ நம்பிக்கையும் நீங்கள் விட்டுச்சென்ற உங்களால் விரும்பிய அனைத்து பணிகளையும் உங்கள் நினைவகலாது இருக்க நாமும் செய்து நிற்கின்றோம். அப்பா உங்களது அழியாநினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் எல்லோரும் இணைந்து இறைவனை பிராத்திக்கின்றோம்.

Advertisements

2 பதில்கள்

  1. அன்புள்ளம் கொண்டவரே
    பண்பான ஆசானே
    மொழியைப்புகட்டி அறிவை
    வளர்த்த எங்கள் குலதெய்வமே
    எமைப்பிரிந்து ஆண்டுகள்-பல‌
    கடந்து சென்றாலும் -எங்க‌ள்
    நெஞ்ச‌த்தில் அழியாத வாத்தியாரே
    உங்க‌ள் ஆத்ம சாந்திக்காய்
    இறைவனை வேண்டுகின்றோம்
    ஓம்சாந்தி சாந்தி சாந்தி…

    அன்புள்ளம் கொண்டவரே
    பண்பான ஆசானே
    மொழியைப்புகட்டி அறிவை
    வளர்த்த எங்கள் குலதெய்வமே
    எமைப்பிரிந்து ஆண்டுகள்-பல‌
    கடந்து சென்றாலும் -எங்க‌ள்
    நெஞ்ச‌த்தில் அழியாத வாத்தியாரே
    உங்க‌ள் ஆத்ம சாந்திக்காய்
    இறைவனை வேண்டுகின்றோம்
    ஓம்சாந்தி சாந்தி சாந்தி…

    மண்டைதீவு பழையமாணவர்கள்.

  2. எமக்கு அறிவு தந்த,,,,,,,,,,,
    எமது என்ன ஆசிரியருக்கு எமது அன்பான வணக்கத்தை என்றும் எம் மனதில் மாறாக முடியாதவர் எமது சிவபிரகாசம் ஆசிரியர் தான்,,,,,,,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: