• மே 2011
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,772 hits
 • சகோதர இணையங்கள்

யோகரத்தினம் விஜயகாந் இறைபதமடைந்துவிட்டார்

மண்டைதீவைப்பிறப்பிடமாகவும் நாகபடுவானை வசிப்பிடமாகவும் கொண்ட யோகரத்தினம் விஜயகாந் அவர்கள் 27.05.2011 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்துவிட்டார்.

அமரரவர்கள் யோகரத்தினம்-ராகினி தம்பதியினரின் புதல்வனும்

காலஞ்சென்ற சோமசுந்தரம் கமலாம்பிகை தம்பதியினரினதும்,

காலஞ்சென்ற திரு.திருமதி.இராசரெத்தினம்(அல்லைப்பிட்டி) தம்பதியினரினதும் பேரனும்

தர்சினி,சுரேஸ்காந்,சுதர்சினி,சுபாஜினி,தினேஸ்காந்,நிரோஜினி,ரஜிவ்காந்,வினோதினி ஆகியோரின் சகோதரனுமாவார்.

அமரரவர்களின் இறுதிக்கிரியைகள் 28.05.2011 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்,
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:-0778692013

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: