திருமதி கார்த்திகேசு நாகம்மா
பிறப்பு : 15 மார்ச் 1930 — இறப்பு : 25 மே 2011
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு மடத்துவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நாகம்மா அவர்கள் 25-05-2011 புதன்கிழமை அன்று புங்குடுதீவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி.ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா, மார்க்கண்டு, இராமநாதபிள்ளை, நாகபூரணம், சின்னம்மா, மகோதரி(புளியங்கூடல்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீசந்திரன்(கனடா), தவராஜா(தவம் – இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரி(கனடா), சகுந்தலாதேவி(ஆசிரியை – கொழும்பு மட்டக்குளி பரீட் முஸ்லீம் வித்தியாலயம், பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனடாவில் வசிப்பவர்களான உஷாந்தினி, மதிதரன், ஜெயந்தினி, அஜந்தன், உதயந்தினி, திருக்குமரன், திருவருட்செல்வன், ராஜ்பிரபு(இலங்கை), ராஜ்மேனன்(இலங்கை), ராஜ்சரன்(பிரான்ஸ்), ராஜ்மிதுன்(பிரான்ஸ்), சிந்தியா அனட்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கரினி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-05-2011 ஞாயிற்றுகிழமை அன்று நடைபெற்று, கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
தவராஜா(முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர், இத்தாலி)
தொடர்புகளுக்கு
தவராஜா — இத்தாலி
தொலைபேசி: +393477557274
ராஜ்மேனன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777565642
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்