மண்டைதீவு நுழைவாயிலில் அமைந்திருக்கும் வழிப்பிள்ளையார் ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் 06 .04.2011 ஆம் திகதி புதன்கிழமை அன்று நடந்தேறியது யாவரும் அறிந்ததே
இந் நிலையில் மேற்படி ஆலயத்தின் பரிபாலன சபையினர் சங்காபிசேகம் 48 வது நாளாகிய நாளை 23.05.2011 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு நடாத்த முடிவுசெய்துள்ளனர் என மண்டைதீவு மக்களுக்கு ஆலயத்தின் பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர். மேற்படி பிள்ளையாரின் சங்காபிசேகத்தில் அணைத்து மக்களும் கலந்து கொண்டு பிள்ளையாரின் அருளை பெற்றேகும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றனர்.
ஆலயத்தின் பரிபாலன சபையினர்.
Filed under: Allgemeines | Leave a comment »