• மே 2011
    தி செ பு விய வெ ஞா
    « ஏப்   ஜூன் »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,170,991 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

மண்டைதீவில் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குடிதண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை

மண்டைதீவுப்பிரதேசத்தில் குடிதண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. வேலனை பிரதேசசபையால் பவுஸர் ஊடாகத்தினமும் ஒருதடவை மட்டுமே நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. இது மக்களின் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை.எனவே இதனை தீர்பதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
கடந்த 16 ம் திகதி திங்கட்கிழமை வேலணை பிரதேசசெயலகத்தில் நடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மண்டைதீவு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்தக் கோரிக்கையினைவிடுத்திருந்தனர். இதனை அடுத்து. மண்டைதீவு மக்களின் குடிநீர் பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தினமும் இரண்டு தடவை வேலணை பிரதேச சபை பவுஸர் மூலம் விநியோகிக்கப்படும் என உறுதியளிக்கபட்டது.இதே வேளை அல்லைப்பிட்டியில் இருந்து மண்டைதீவுக்கான குழாய்மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம்அல்லைப்பிட்டி மண்டைதீவு இணைக்கும் வீதியின் சீராக்கப்பணிகளின் நிமித்தம் தாமதம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

ஒரு பதில்

  1. நீல வானமே மழையை வரசெயயயோ எம் மக்களின் வறட்சியை போக்கயோ
    கனகையளின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: