Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் திருப்பணிகள் ஆரம்பம் ஆகியுள்ள நிலையில்!!!
கடந்த கால யுத்த்தின் போது மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் கூரைப் பகுதிகள் கடுமையாகச் சேதமடைந்திருந்தது.
இந் நிலையில் மேற்படி ஆலயத்தின் கூரைப் பகுதியினை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுத் தற்போது நிறைவு பெற்றிருக்கும் வேளையில் இன்னும் பல திருப்பணி வேலைகள் நடைபெற வேண்டிஉள்ளது Continue reading
Filed under: Allgemeines | 1 Comment »
மண்டைதீவு சிறுப்புலம் கந்தசாமி ஆலைய சிறப்புப்பார்வை!!!
மண்டைதீவில் மிகவும் பழமை வாய்ந்த ஆலையங்களில் ஒன்றான சிறுப்புலம் கந்தசாமி ஆலையம் இன்று பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் கசிய வைக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.மண்டைதீவு வாழ் கந்தசாமி அடியார்கள் மட்டும் அல்ல பொதுமக்களும் பொது அமைப்புக்களும் இணைந்து ஆலையத்தில் சிரமதான பணியில் இறங்கி ஆலைய சுற்றாடலை துப்பரவு செய்வார்களா? அல்லது ஆலைய உரிமையாளர்கள் அதனை செய்விப்பார்களா? என்ற ஒரு கேள்வி தற்போது மண்டைதீவு மக்களிடம் எழுந்துள்ளது, குறிப்பாக கந்தன் அடியார்கள் கேள்விக்கணை தொடுத்துள்ளனர். தினமும் ஒரு பூசை கந்தனுக்கு நடப்பது குறிப்பிடத்தக்கது.
Filed under: Allgemeines | Leave a comment »