by senniuoor
மண்டைதீவு மேற்கு கிராம அபிவிருத்தி சங்க [R.D.S] பொதுக்கூட்டம் எதிர்வரும் 20.05.2011 அன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதன் போது நிருவாக சபைத் தெரிவும் இடம்பெறும்.
காலை 10.00 மணியளவில் மண்டைதீவு பிரதேச சபைக் கட்டிடத்தில் இடம்பெறும்.
இவ்வாறு செயலாளரால் வெளியிடப்பட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
by senniuoor
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்