• மே 2011
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,245,535 hits
 • சகோதர இணையங்கள்

சுவிஸ் ஒன்றியத்தின் மூன்றாம்கட்ட கொடுப்பனவு

 மண்டைதீவுப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதவித் தொகைக் கொடுப்பனவு 09.05.2010 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணியளவில் மண்டைதீவு மகா வித்தியாலய மண்டபத்தில் மண்டைதீவுமக்கள் ஒன்றியத் தலைவர் அ.ஸ்ரீபத்மராசா தலைமையில்முதலாம்கட்ட கொடுப்பனவு நடைபெற்றது.  

இந் நிகழ்வில் மண்டைதீவு கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்கள், ஆலயங்களின் தர்மாகத்தாக்கள், பரிபாலசன சபைஇந்த கொடுப்பனவு மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன அங்கத்தவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மண்டைதீவு வாழ் மக்கள் எனப் பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கொடுப்பனவு 6 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.

மீண்டும் 2ம் கட்ட கொடுப்பனவு 30.12.2010   அன்று ஆரம்பமானது. 3  மாதங்கள் என அறிவிக்கப்பட்டும் இருந்தன, 07.02.2011  அன்று 2 ம் மாத கொடுப்பனவு நிகழ்ச்சியில்

 மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸின் செயலாளர் தாமோதரம்பிள்ளை சந்திரகாந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மாலை 3 மணியளவில் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டதோடு, இந் நிகழ்வில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸின் செயலாளர் சிறப்புப் பேச்சு ஒன்றினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

3 ம் மாத கொடுப்பனவில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸின்   தலைவர் சிவ ஸ்ரீகுமரன் கலந்து கொண்டு சிறப்பித்து கொடுப்பனவுகள் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.  3 மாதங்களுடன் முடிவு அடைந்த 2 ம் கட்ட கொடுப்பனவு, மீள் பரிசிலனைகளின் பின்பு.

மண்டைதீவு மக்கள்  அபிவிருத்தி ஒன்றியம்-சுவிஸ் அமைப்பினரின் மூன்றாம் கட்ட வாழ்வாதாரக் கொடுப்பனவு அன்னையர் தினமாகிய 08.05.2011 அன்று  வழங்கப்பட்டுள்ளது

இவ் அமைப்பினரால் மண்டைதீவு முழுவதுமாக 42 குடும்பங்களைத் தெரிவு செய்து ,மண்டைதீவு மக்கள் ஒன்றியத்தினூடாக இக் கொடுப்பனவு வழங்கப்பட்டுவருகிறது.

தனி நபருக்கு தலா 700 ரூபாய்களும்,ஒன்றுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களுடைய குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய்களும் அன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: