Filed under: Allgemeines | Leave a comment »
சுவிஸ் ஒன்றியத்தின் மூன்றாம்கட்ட கொடுப்பனவு
மண்டைதீவுப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதவித் தொகைக் கொடுப்பனவு 09.05.2010 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணியளவில் மண்டைதீவு மகா வித்தியாலய மண்டபத்தில் மண்டைதீவுமக்கள் ஒன்றியத் தலைவர் அ.ஸ்ரீபத்மராசா தலைமையில்முதலாம்கட்ட கொடுப்பனவு நடைபெற்றது.
இந் நிகழ்வில் மண்டைதீவு கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்கள், ஆலயங்களின் தர்மாகத்தாக்கள், பரிபாலசன சபைஇந்த கொடுப்பனவு மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன அங்கத்தவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மண்டைதீவு வாழ் மக்கள் எனப் பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கொடுப்பனவு 6 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு மேற்கு R.D.S பொதுக்கூட்டம்:
மண்டைதீவு மேற்கு கிராம அபிவிருத்தி சங்க [R.D.S] பொதுக்கூட்டம் எதிர்வரும் 20.05.2011 அன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதன் போது நிருவாக சபைத் தெரிவும் இடம்பெறும். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »