by senniyoor
மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர்ஆலய பிரதம குருவும்,இந்து மத குரு பீடத்தின் பிரதிநிதியுமான பிரம்மஸ்ரீ யோ.பிரபாகரேஸ்வரக் குருக்கள் (வயது 45) நேற்று முன்தினம்(08.05.2011) இயற்கை எய்தினார்.
அவரின் மறைவுக்கு அந்தணச் சிவாச்சாரியர்கள் மற்றும் ஆலயங்கள்,இந்து மத அமைப்புக்கள், மண்டைதீவு திருமறைக் கழகம், மண்டைதீவு மக்கள் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.
அவரின் இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது.
பிரபாகரேஸ்வரக் குருக்கள் அந்தண சிரேஷ்டர் சிவஸ்ரீ யோகீஸ்வரக் குருக்கள் தம்பதிகளின் புதல்வர் ஆவார்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்