• மே 2011
    தி செ பு விய வெ ஞா
    « ஏப்   ஜூன் »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,170,991 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

மண்டைதீவு திருதிடுக்கை ஞானவைரவர் ஆலயப் புனரமைப்பு

மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள திருதிடுக்கை ஞானவைரவர் ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் ஓலைகளால் வேயப்பட்டிருந்த இடங்கள் தற்போது ஓடுகளால் வேயப்பட்டு வருகின்றது.

இதற்கான நிதியினை நமசிவாயம் மோகன்ராஜ் என்பவரால் வழங்கப்பட்டுள்ளது. இப் பணிகளின் அரைப் பங்கே தற்போது முடிவடைந்துள்ளது எனவும் இன்னும் சில புனரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: