
இந் நிலையில் ஐந்து மாதங்களுக்கு முன் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது இடைநிறுத்தப்பட்டிருந்தது. எனினும் தற்போது இப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விரைவாக முடிவுக்குக் கொண்டு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்