• மே 2011
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,245,535 hits
 • சகோதர இணையங்கள்

நாகநாதர் அப்பாப்பிள்ளை அவர்கள்!முழுவிபரங்கள்

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் மண்கும்பானை வாழ்விடமாகவும் கொண்ட நாகநாதன் அப்பாப்பிள்ளை அவர்கள்!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் மண்கும்பானை வாழ்விடமாகவும் கொண்ட நாகநாதன் அப்பாப்பிள்ளை அவர்கள் 04-05-2011 அன்று மண்கும்பானில் காலமானார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் மண்கும்பானில் உள்ள அவரது இல்லத்தில் 05-05-2011 அன்று நடைபெற்று -தகனக்கிரியை அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் நடைபெற்றது.5ம் வட்டாரம் மண்டைதீவைப்பிறப்பிடமாகவும் 4ம் வட்டாரம் மண்கும்பானை வாழ்விடமாகவும் கொண்ட நாகநாதர் அப்பாப்பிள்ளை அவர்கள் 05-05-2011 அன்று மண்கும்பானில் காலமானார்.அன்னார் மண்டைதீவைச் சேர்ந்த நாகநாதர்-தில்லைவனம் தம்பதிகளின் பாசமிகு மகனும் மண்கும்பானைச் சேர்ந்த பரமேஸ்வரியின் அன்புக்கணவரும் ஜங்கரன்-துவாரகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்-அமரர்களான மண்டைதீவைச் சேர்ந்த செல்லையா-அன்னப்பிள்ளை-லட்சுமியம்மா-அப்பாத்துரை மற்றும் சிவசுப்பிரமணியம்-முத்துலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.அன்னாரின் ஈமைக்கிரியைகள் மண்கும்பானில் உள்ள அவரது இல்லத்தில் 06-05-2011 அன்று நடைபெற்று -தகனக்கிரியை சாட்டி இந்து மயானத்தில் நடைபெற்றது. 

இவ்வறிவித்தலை உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

 

விபரங்களை சரியாக பதிவு செய்ய தாமதம் ஆனதற்கு வருந்துகின்றோம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: