• மே 2011
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,268,797 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவுக்கான குடிநீர் விநியோகம் துரிதகதியில்

மண்டைதீவுப் பகுதியில் உள்ள மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான குடிநீர்ப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்;னும் ஓரிரு மாதங்களே உள்ளன.மேற்படி பகுதிக்கான குடிநீரை அல்லைப்பிட்டியிலிருந்து குழாய் மூலம் கொண்டு வந்து மக்களுக்கு விநியோகிக்க நீர்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி தற்போது மண்டைதீவுப் பிரதேசத்தில் குழாய்கள் புதைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் அல்லைப்பிட்டி-மண்டைதீவு இணைப்பு வீதியில் குழாய்களைப் புதைக்க மக்களின் உதவியினை நீர்ப்பாசனத் திணைக்களம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: