மண்டைதீவுப் பகுதியில் உள்ள மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான குடிநீர்ப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்;னும் ஓரிரு மாதங்களே உள்ளன.மேற்படி பகுதிக்கான குடிநீரை அல்லைப்பிட்டியிலிருந்து குழாய் மூலம் கொண்டு வந்து மக்களுக்கு விநியோகிக்க நீர்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. Continue reading →