மண்டைதீவு கிழக்குப் பகுதியில் உள்ள மக்களின் தோட்டக் காணிகளைக் கடற்படையினர் கையகப்படுத்தி அதில் தமது முகாம்களை நிறுவி வருகின்றனர்.
தற்போது கடற்படையினர் முகாமிட்டிருக்கும் பகுதிகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் என்பதால் அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொருட்டே இப் பகுதிகளில் முகாம் அமைத்து வருகின்றனர். Continue reading
Advertisements
Filed under: Allgemeines | Leave a comment »