மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய புனரமைப்புப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
தற்போது வசந்த மண்டப அமைப்புப் பணிகளும் பரிவார மூர்த்திகளுக்கான
ஆலயங்கள் அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றது.
பரிவார மூர்த்திகளில் விநாயகர் மற்றும் முருகன் ஆகியோருக்கான ஆலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.
மண்டைதீவின் மக்கள் அனைவரும் இப் புனரமைப்புப் பணிகளில் இணைந்துகொள்ளுங்கள்.
நன்றியுடன்,
சென்னியூர்.COM
விநாயகர் ஆலய அமைப்புப் பணிகளின் நிழற்படங்கள்;
முருகன் ஆலய அமைப்புப் பணிகளின் நிழற்படங்கள்;
வசந்த மண்டப அமைப்புப் பணிகளின் நிழற்படங்கள்;
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்